$ 0 0 நீட் தேர்வு, டெங்கு பிரச்னையை தீர்க்க முடியாவிட்டால் தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்று நடிகர் கமல் மீண்டும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.தமிழக அரசு மீது நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். அனைத்து ...