![]()
பத்தொன்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோலிவுட்டில் ‘பூ பூக்கும் ஓசை’ கேட்கப் போகிறது. ‘மின்சார கனவு’ நினைவிருக்கிறது இல்லையா? கன்னியாஸ்திரி லட்சியத்துக்கும், காதல் உணர்ச்சிக்கும் இடையில் வெண்ணிலவாய் தத்தளித்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ...