நடிகர் சங்க இடத்தில் கட்டுமானப் பணிகள் செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை ஆக்கிரமிக்கப்பட்டதிற்கு போதிய ஆதாரங்கள் மனுதாரர் தரப்பில் சமர்ப்பிக்காததால் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. ...