$ 0 0 சுந்தர்.சி இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக உள்ள படம் சங்கமித்ரா. தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் நடிக்கின்றனர். கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் ...