0 0 பிரபல சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி வாழ்க்கை படமாக உள்ளது. இந்த படத்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியாளர் விஜய் விக்ரம் இயக்க, கிரீன் சிக்னல் நிறுவனம் தயாரிக்கிறது. டிராபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். பொதுநல ...