மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் படம் தடம். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அருண்விஜய்க்கு ஏற்பட்ட காயத்தில் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகி யார் என்று இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. ...