$ 0 0 ‘மாசாணி’ படத்தில் பேய் வேடத்தில் நடித்த இனியா மீண்டும் ‘சதுர அடி 3500’ படத்தில் பேய் வேடம் ஏற்கிறார். இப்படத்தின் டிரெய்லரை நேற்று, தயாரிப்பாளர் எஸ்.தாணு வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார். படம் பற்றி ...