$ 0 0 பிரியதர்ஷன் இயக்கத்தில் மகேஷின்டெ பிரதிகாரம்’ படத்தின் ரீ-மேக்காக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படத்தின் கதாநாயகிகளாக நமீதா பிரமோத், பார்வதி ...