0 0 பெரம்பலூரில் முட்டை ஊழலை தனது நற்பணி இயக்கத்தினர் அம்பலப்படுத்தியதாக கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். முட்டை ஊழலை எனது நற்பணி இயக்கத்தினர் அம்பலப்படுத்தியது பெருமையே என்றும் நடிகர் கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சட்டத்தை மீறாமல் ...