0 0 மாவீரன் கிட்டு’ படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கிவரும் படம் ‘அறம் செய்து பழகு’. சுந்தீப் கிஷண், விக்ராந்த், மெக்ரீன் பிர்ஸடா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று ...