சமீபகாலமாக ரெஜினா கெசன்ட்ரா கவர்ச்சி நடிப்பில் பிய்த்து உதறிக்கொண்டிருக்கிறார். ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், சரவணன் இருக்க பயம் ஏன் படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை திணறடித்தார். இது தமிழில் அவருக்கு தனி இடத்தை பெற்றுத்தந்திருக்கிறது. அடுத்து ...