$ 0 0 அர்ஜூன் நடித்துள்ள 150வது படம் ‘நிபுணன்’. இப்படத்தின் வெற்றி நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு அர்ஜூன் கூறியது:நான் நடிகனாவேன் என்று எண்ணவில்லை. எனது உடற்கட்டை பார்த்துதான் என்னை நடிகனாக்கினார்கள். இன்றைக்கு 150 படம் முடித்திருக்கிறேன் ...