$ 0 0 பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஜுலியை வைத்து படம் எடுக்க போவதாக நடிகர் கூல் சுரேஷ் தெரவித்துள்ளார். நடிகர் சந்தானத்துடன் பல படங்களில், காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் கூல் சுரேஷ். ...