0 0 வெற்றிமாறன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 2.0 படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்ட ரஜினி, காலா படத்தில் நடித்து வருகிறார். இந்த பட ஷூட்டிங்கும் மேலும் ஒரு மாதத்தில் அவர் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது. ...