$ 0 0 போடா போடி, நானும் ரவுடிதான் படங்களை இயக்கிய விக்னேஷ்சிவன் தற்போது சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை அவர் இயக்கவுள்ளார். சிவகார்த்திகேயன்-விக்னேஷ்சிவன் ...