$ 0 0 கிஷோர், யக்னா ஷெட்டி நடித்துள்ள படம், களத்தூர் கிராமம். இயக்கம், சரண் கே.அத்வைதன். படம் குறித்து அவர் கூறியதாவது: கிராமத்தை போலீஸ் வஞ்சிக்கிறது. இதனால் அவமதிப்பையும், ஏமாற்றத்தையும் சந்திக்கும் அந்த மக்கள் போலீசை எதிர்க்கிறார்கள். ...