$ 0 0 அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தை தேணான்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மெர்சல் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 'மெர்சல்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று ...