ஹெவன் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் படம், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா. ஒளிப்பதிவு, ஸ்ரீதர். இசை, ஸ்ரீகாந்த் தேவா. இயக்கம், ரஜாக். நடிகை இனியா தங்கை ஸ்வாதி, ‘மஸ்காரா’ அஸ்மிதா ஹீரோயின்கள். மற்றும் கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் ...