0 0 இந்தி படம் ‘பாட்ஷாஹு’ படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்கிறார் இலியானா. இப்படத்தின் புரமோஷன் மும்பையில் நடக்கிறது. நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் இலியானாவிடம் ரசிகர்கள் சிலர் சில்மிஷம் செய்தனர். இது அவருக்கு கடுப்பை ஏற்றியது. ...