$ 0 0 ரஜினி, விஜய், அஜீத் என எல்லா டாப் ஹீரோக்களுடனும் ஜோடி போட்ட ஸ்ரேயா திடீரென்று மார்க்கெட் இழந்தார். ஒரு கட்டத்தில் வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். ...