$ 0 0 தயாரிப்பாளர் புதிய தொழிலாளர்கள் அமைப்பை தொடங்குவதை எதிர்த்து பெப்சி அமைப்பை சேர்ந்த 12 ஆயிரம் தொழிலாளர்கள் இன்றுமுதல் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். ரஜினி, விஜய் நடிக்கும் படம் உள்பட 50 படங்களின் பணி பாதிக்கப்பட்டுள்ளது. ...