$ 0 0 குயின் இந்தி பட ரீமேக்கில் தமன்னா தான் நடிக்க இருந்தார். அதிக சம்பளம் கேட்டார். தயாரிப்பு தரப்பு மறுத்ததால் படத்திலிருந்து விலகினார். பின்னர் இந்த வேடத்தில் நடிக்க சில நடிகைகளிடம் பேசப்பட்டது. இப்போது காஜல் ...