0 0 சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன் முறையாக இணையும் வேலைக்காரன் படம் இந்த மாத இறுதியில் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் ரிலீஸ் தேதியை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு ...