0 0 36 வயதினிலே மூலம் ரீ-என்ட்ரியான ஜோதிகா, தற்போது மகளிர் மட்டும் படத்தில் நடித்துள்ளார். இது வரும் 15ம் தேதி ரிலீசாகிறது. இதற்கிடையே சில விளம்பரப் படங்களில் நடித்து வரும் அவர், மணிரத்னம் இயக்கத்தில் விஜய் ...