கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. படத்துக்கு, புகழேந்தி எனும் நான் என்று பெயரிடப்பட்டுள்ளது. கடைசியாக கரு.பழனியப்பன், ஜன்னல் ஓரம் என்ற படத்தை இயக்கியிருந்தார். சந்திரா இயக்கத்தில் அவர் நடித்துள்ள ...