$ 0 0 ‘ஜெயம்’ படத்தில் அறிமுகமான சதா கிராமத்து பெண்ணாக தாவணி, பாவாடை அணிந்து சிட்டாக அறிமுகமானார். முதல்படத்திலேயே அவருக்கு ரசிகர் வட்டம் திரண்டது. அடுத்தடுத்து அவர் கிளாமர் கதாபாத்திரங்களுக்கு மாறியதும் பின்னடைவு ஏற்பட்டது. கிராமத்து பாங்கான ...