0 0 கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இவன் தந்திரன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ரங்கூன் படங்கள் கவுதம் கார்த்திற்கு கைகொடுத்ததால் உற்சாகம் அடைந்திருக்கிறார். அடுத்து அடல்ட் காமெடியாக உருவாகும் ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தில் நடிக்கிறார். ...