$ 0 0 முரளி நடித்த மனுநீதி, வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன், புதுமுகங்கள் நடித்த ஒரு கூடை முத்தம் 100 ரூபாய் படங்களை இயக்கியவர், தம்பி ராமய்யா. இதில் ஒ.கூ.மு இன்னும் ரிலீசாகவில்லை. தற்போது காமெடி மற்றும் ...