0 0 சமந்தா, நாக சைதன்யா காதல் திருமணம் வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி கோவாவில் நடக்கிறது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு தராமல் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்படும் ...