$ 0 0 காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை நியூயார்க்கில் நடிகை நயன்தாரா கொண்டாடி உள்ளார். சிம்புவுடன் காதல் முறிவுக்கு பிறகு இயக்குனர் பிரபுதேவாவை காதலித்தார் நயன்தாரா. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்தனர். ‘நானும் ரவுடிதான்' ...