0 0 ஹரி இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற திரைப்படம் சாமி. இந்நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை ஹரி இயக்க முடிவு செய்தார். இதற்கான வேலைகளை தொடங்கி விட்டார். ...