![]()
பெப்சியிலிருந்து நீக்கப்பட்ட டெக்னீஷியன் யூனியன் தொழிலாளர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டம் இருந்தனர். பில்லா பாண்டி ஷூட்டிங்கின்போது பயணப்படி தொடர்பாக டெக்னீஷியன் யூனியனை சேர்ந்தவர்கள் பிரச்னை எழுப்பினர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பெப்சியில் அங்கம் வகிக்கும் ...