$ 0 0 அபியும் அனுவும் படத்தில், டோவினோ தாமஸ் ஜோடியாக பியா பாஜ்பாய் நடித்துள்ளார். படத்தில் ஒரு முத்தக் காட்சி இருக்கிறது. இதுபற்றி இயக்குனர் பி.ஆர்.விஜயலட்சுமி கூறுகையில், ‘திரையில் அழகான, ஆழமான காதல் கதையைப் பார்த்து நாளாகிவிட்டது. ...