$ 0 0 ‘ராஜராஜனின் போர்வாள்’ என்ற படத் தொடக்க விழா கரூர் பசுபதீசுவரர் கோயிலில் நேற்று நடந்தது. அங்குள்ள சித்தர் கரூவூரார் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியரும், ஹீரோவுமான சினேகன், இயக்குனர் அமுதேஸ்வர் ...