$ 0 0 ‘காமெடி நடிப்புதான் என் பலம்’ என்று சிவகார்த்திகேயன் சொன்னார். அவர் மேலும் கூறியதாவது: ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்கள் ஹிட்டானதில் மகிழ்ச்சி. ‘மான் கராத்தே’ படம் முடிந்ததும், மீண்டும் ‘எதிர்நீச்சல்’ குழுவினருடன் பணியாற்ற ...