$ 0 0 கேளிக்கை வரியை ரத்து செய்ய கேட்கும் விவகாரத்தில் திரை அரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்களிடையே இருவித முடிவு மேற்கொண்டிருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சினிமா துறைக்கு மத்திய அரசு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்தது. சமீபத்தில் ...