0 0 புன்னகைப்பூ கீதா வழங்க, எஸ்.ஜி.பிலிம்ஸ் மற்றும் கிளாப் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் படம், ‘நீயெல்லாம் நல்லா வருவடா’. இதில் விமல், சமுத்திரக்கனி நடிக்கிறார்கள். வெளிநாட்டு தமிழ்ப்பெண் அமிர்தா ஹீரோயின். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, கும்கி ...