$ 0 0 அவள் கொடுத்த வெற்றியால் சந்தோஷமாக இருக்கிறார் இப்பட ஹீரோவும் தயாரிப்பாளரும் கதாசிரியருமான சித்தார்த். மீண்டும் டைரக்டர் மிலிந்த் ராவுடன் சேர்ந்து மற்றொரு படம் தர முடிவு செய்துள்ளார். ஆனால் அதற்காக அவசரப்படவில்லை என்றும் சொல்கிறார். ...