$ 0 0 நடிகர் பொன்வண்ணன் தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். மூத்த கலைஞர்கள் கேட்டுக் கொண்டதால் ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக பொன்வண்ணன் விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சங்க துணை ...