0 0 தினேஷ், நந்திதா ஸ்வேதா, பாலசரவணன் நடித்துள்ள படம், உள்குத்து. இயக்கம், கார்த்திக்ராஜு. படம் குறித்து அவர் கூறியதாவது: சென்னையில் கிராபிக்ஸ் பற்றி படித்தேன். படையப்பா, முதல்வன், அந்நியன், எந்திரன், தசாவதாரம் உள்பட பல படங்களில் ...