$ 0 0 முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் டோனி. இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகி வசூலை குவித்தது. கேப்டன் பதவியில் இல்லாதபோதும் அவரது ரசிகர்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. கிரிக்கெட் போட்டியில் அவரது ஆட்டத்தையே ரசிகர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். ...