விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நானும் ரவுடிதான் படத்தில் நடித்தார் நயன்தாரா. அப்போது முதல் அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், டேட்டிங் செய்வதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, இருவரும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாகப் ...