$ 0 0 டோலிவுட் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு ஐதராபாத்தில் செட்டிலாகி இருக்கிறார் சமந்தா. விஷால் நடிக்கும் ‘இரும்பு திரை’யில் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் டீஸர் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. அதில் சமந்தா பேசும்ேபாது, ‘நான் ...