$ 0 0 ஹீரோயின்களிடம் 2 ஹீரோக்களை ஒப்பிட்டு கேள்வி கேட்டால் உடனே அதிலிருந்து எஸ்கேப் ஆவது எப்படி என்று யோசித்து பதில் சொல்வார்கள். கோலிவுட்டில் விஜய், அஜீத், சூர்யா, விஷால் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார் காஜல் ...