0 0 நவீன சரஸ்வதி, சபதம், ஜில்லா, பாபநாசம் படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவர் நடித்த சில படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதால் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வருகின்றன. ...