காமராஜ் படத்தை தொடர்ந்து, பாலகிருஷ்ணன் இயக்கும் படம், எம்.ஜி.ஆர். படம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 1967ல் எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தை இன்று படமாக்கினோம். எம்.ஜி.ஆராக சதீஷ், எம்.ஆர்.ராதாவாக பாலாசிங் நடித்தனர். ...