0 0 கோலிவுட்டில் நிறைய பேய் படங்கள் வரிசைகட்டிக்கொண்டிருக்கின்றன. இதை மையமாக வைத்து ‘ஆறாம் திணை’ படம் உருவாகிறது. கதையின் நாயகியாக வைஷாலினி, கதை நாயகனாக ராஜேந்திரன் ஆகியோருடன் ரவிமரியா, லாவண்யா நடிக்கின்றனர். ராஜ் கே.சோழன் இசை. ...