$ 0 0 கமல்ஹாசன், விக்ரம், சூர்யா போன்றவர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் எடையை குறைத்தும், கூட்டியும் நடிக்கின்றனர். பல ஹீரோக்களிடம் இதை பார்க்க முடியாவிட்டாலும் அவர்களின் ஈடுபாட்டை கண்டு மேலும் ஒரு சில ஹீரோக்கள் தங்களது தோற்றங்களை ...