சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் வேலைக்காரன். மோகன்ராஜா இயக்கி உள்ளார். இதில் முக்கிய வேடமொன்றில் சினேகா நடித்திருக்கிறார். அதுகுறித்து அவர் கூறுகையில்,’என்னுடைய காட்சிகள் 18 நாட்கள் எடுக்கப்பட்டது. இதற்காக சிரத்தை எடுத்து நடித்தேன். சில ...