$ 0 0 இளையராஜாவின் தீவிர ரசிகரான தனுஷ், இப்போது அவரது மகன் யுவன்சங்கர்ராஜாவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள படம், மாரி 2. இதை பாலாஜி மோகன் இயக்குகிறார். சாய் பல்லவி ஹீரோயின். படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ...